திங்கள், நவம்பர் 2, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 13, 2021 பக்கம் 195
Srilanka

இன்றும் 3 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று…

Srilanka

இலங்கையில் கோவிட் சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் கண்டறியப்பட்ட கொரோனா?

கோவிட் சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சிஆர் பரிசோதனையில் அந்த சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர்…

Jaffna

வெள்ளவத்தையில் இருந்து வடக்கு,கிழக்கிற்கு பயணித்த பேருந்துகளில் கொரோனா தொற்றாளிகள்

நீண்ட தூர பேருந்துகளில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் போது இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளவத்தையில் இருந்து வடக்குக்கும் கிழக்கும் பயணிக்கும் பேருந்துகளில் இருந்தே இந்த தொற்றாளிகள்…

Breaking

மட்டக்களப்பில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்; போராடும் மக்கள்

கொலைகார கும்பலினால் அடித்து, துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு பெரியகல்லாறு 2 நாவலர் வீதியை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுமியின் இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்ற நிலையில் சிறுமியின் உயிரிழப்புக்கு…

Srilanka

இலங்கையில் மற்றொரு கொரோனா கொத்தணியாக மாறும் மொனராகலை நகரப்பகுதி? 8 ஊழியர்களுக்கு கொரோனா

மொனராகலை நகரப்பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றில் பணியாற்றிய எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த நகரப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்ற…

Jaffna

யாழ். நகரில் விஜய் – விஜய் சேதுபதியின் படத்திற்காக நள்ளிரவில் குவிந்த இளைஞர்கள் பட்டாளம்

காலை 6 மணிக்கு வெளியாகவுள்ள மாஸ்டர் நிரைப்படம் பார்க்க யாழ்.நகரில் தற்போது நள்ளிரவே இளைஞர்கள் பட்டாளம் திரள தொடங்கிவிட்டனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்,…

Srilanka

இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா தொற்றால் பலி! அதிகரிக்கும் மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 244…

Jaffna

அரைகுறை எரிந்த நிலையில் யாழ் வீதியில் கிடந்த உடலம்

யாழ் அரியாலை ஆனந்தன் வடலிப் பகுதியில் அரைகுறை எரிந்த நிலையில் மனித உடல் ஒன்று வீதியில் கிடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த உடலை நாய்கள் கொண்டு வந்து…

Breaking

வடக்கின் மற்றொரு மாவட்டத்திற்கும் வரவிருக்கும் மிகபெரும் ஆபத்து!

இலங்கையின் வடக்கே வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட பி.ஸி.ஆர் பரிசோதனைகளில் அதிகமான கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் நகர்ப்பகுதி முடக்கப்பட்டுள்ளது. இதனால் வவுனியா நகரசபை எல்லைக்குள் அடங்கும் பெரும்பாலான ஊர்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன்…

Astrology

அகல் விளக்கை இந்த திசையில் வைத்தால் துரதிஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கும்! பேராபத்து கூட நிகழும்… எந்த திசையில் வைத்தால் லட்சாதிபதியாகலாம்?

பூஜை என்றாலே அதில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பது விளக்காகும். விளக்கானது அறிவு, நேர்மறை சக்தி, ஆற்றல் போன்றவற்றின் அடையாளமாக இருக்கிறது. மேலும் மண்ணால் செய்யப்பட்ட விளக்கை வீட்டில் ஏற்றுவது புனிதமான…

Showing 1,950 of 7,176 news