திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 11, 2023 பக்கம் 21
Srilanka

உணவு விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் உணவு விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மீண்டும் ஒருமுறை உணவகங்களில்…

Srilanka

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

மாற்றுத்திறனாளிகளுக்கு இம்மாதம் முதல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தீர்மானித்துள்ளார். எலும்பு, தசை, நரம்பு பிரச்சினைகள் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் செலுத்த…

Srilanka

குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஜனவரி மாதம் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்…

Srilanka

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் ஆபத்தான பழக்கம் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்யும் பலரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை…

Srilanka

இலங்கையில் வேகமாக பரவும் நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுவாச நோய் மருத்துவர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். இருமல் மற்றும் சளி டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இருமல்…

Srilanka

பிறந்து ஏழு நாட்களேயான இரட்டை குழந்தைகளை விற்பனை செய்த தாய் கைது

பிறந்து 8 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை விலைக்கு வாங்கிய இரு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று (2023.12.08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.…

Srilanka

மாணவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று மோசமாக நடந்துகொண்ட பாடசாலை வேன் சாரதி!

இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய அரச பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை வேன் சாரதியை கைது செய்ய பனாமுர பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சித்தியின் பராமரிப்பில் வளர்ந்து…

Srilanka

அரச நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டிய வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும்…

Srilanka

ராஜபக்சக்களை பாதுகாக்க மாட்டேன்: விமர்சனங்களுக்கு ரணில் பதிலடி

“விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. அதேவேளை, ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாவீரர் தின நிகழ்வு…

Srilanka

நீர் கட்டணத்திற்கான விலைச்சூத்திரம் தொடர்பில் வெளியான தகவல்

நீர் கட்டணத்திற்கு விலைச்சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(06) இடம்பெற்று ஊடக சந்திப்பின்போது நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த அது தொடர்பில்…