வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 20, 2020 பக்கம் 392
World

தமிழர்களை பின்பற்றும் வெளிநாட்டவர்கள்! இனி வைரஸ் நீங்கள் இருக்கும் திசையை எட்டிக்கூட பார்க்காது?

ஆதித்தமிழர்கள் எதையும் காரணமில்லாமல் செய்திருக்க மாட்டார்கள். காலையில் வீட்டு வாசலில் சாணி தெளிப்பதும் மாலை நேரங்களில் விளக்கேற்றி வைத்து சாம்பிராணி தூபம் போடுவதும் ஒரு காரணத்தோடுதான் செய்தார்கள். சாம்பிராணி தூபம்…

World

இருமல் – மூச்சுத் திணறலோடு கொரோனா வைரஸ் நோயாளி எச்சரிக்கையுடன் வெளியிட்ட காணொளி

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சையில் இருக்கும் பிரித்தானிய தாயார் ஒருவர் மூச்சுவிடவே திணறுவதை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டு, எஞ்சிய பிரித்தானியர்களை எச்சரித்துள்ளார். அதில் கொரோனாவை எவரும்…

Srilanka

3 மணியுடன் மூடல்… சிறுவர், முதியவர்கள் வருவதை தவிர்க்கவும்: யாழ் வர்த்தக நிலையங்களில் புதிய நடைமுறை!

வடமாகாண ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய இன்று 19.03.2020 வியாழக்கிழமை நடந்த யாழ் வணிகர் சங்கத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட…

Srilanka

கொரோனா தொற்று எண்ணிக்கை 59ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். கொரோவை ஒழிப்பு மத்திய நிலையத்தினால் இன்று…

Srilanka

அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்கும் வியாபாரிகளுக்கு ஆப்பு!

நாட்டில் நிலவிவரும் அசாதாரண நிலையை சாதகமாக பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து சில வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் விசனம் வெளியிள்ளனர். இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்…

Srilanka

அரச ஊழியர்களின் மார்ச் மாத சம்பளத்தை திங்களன்று வழங்க திறைசேரி பணிப்பு

அரச ஊழியர்கள் அனைவரது மார்ச் மாத சம்பளத்தை வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வழங்குமாறு திறைசேரிச் செயலாளர் பணித்துள்ளார். இதுதொடர்பான அறிவுறுத்தல் சகல திணைக்களத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Srilanka

கோரோனா அறிகுறி; முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி ! – புதிய இணைப்பு

வீடு திரும்பினார் சிறீதரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வைத்திய பரிசோதனையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக அவரது மகன் உறுதிப்படுத்தி உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் அன்மையில்…

Srilanka

இலங்கையர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர கூடாது? தீயாய் பரவும் தகவல்! உண்மை நிலை என்ன?

இரவு 10 மணி முதல், அதிகாலை 5 மணிக்குள் கொரோனா வைரஸை ஒழிக்கக்கக்கூடிய மருந்தை தெளிக்க போகிறோம் என்ற வாட்ஸ்அப் வதந்தி நேற்று மாலை முதல் வேகமாக பரவி வருகிறது.…

Srilanka

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் பாடசாலை செல்லும் மாணவர்களின் வயதுடைய மூன்று பேர் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொழும்பு அங்கொட IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் குறித்த…

Srilanka

கொரோனா வைரஸ் தாக்கம்! நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிக முக்கிய அறிவுறுத்தல்கள்

உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வந்த கொரோனா வைரஸின் தாக்கமானது இலங்கையிலும் ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு பல மிக முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஒவ்வொருவரும்…

Showing 3,920 of 7,176 news