திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது செப்டெம்பர் 18, 2023 பக்கம் 45
Srilanka

டியூஷன் எடுத்த 10 ஆசிரியர்கள் இடமாற்றம்!

தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்திய 10 ஆசிரியர்கள் மாகாண கல்வி திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் , ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தக் கூடாது…

Srilanka

இன்றைய நாளுக்கான வானிலை அறிவித்தல்

இன்று(18) நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக தேசிய…

Srilanka

முட்டை – கோழி இறைச்சி விலை குறித்து வெளியான அறிவித்தல்!

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அடுத்த ஆண்டு முதல் குறையலாம் எனவும், மீண்டும் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த நிலையில்,…

Srilanka

மீண்டும் அரசியலில் குதிக்கிறார் கோட்டாபய – பச்சைக்கொடி காட்டிய நாமல்

சிங்கள மக்களின் கிளர்ச்சியால் அதிபர் பதவியை துறந்துள்ள கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் நுழைவதற்கு நாமல் ராஜபக்ச பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதன்படி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது அவரது…

Srilanka

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…

Srilanka

இந்தியாவின் பிரபல நடன இயக்குநர் பிரபுதேவா இலங்கை விஜயம்!

இந்தியாவின் பிரபல நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். புதிய திரைப்படமொன்றின் பாடல் காட்சியொன்றை பதிவு செய்வதற்காக அவர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். சாம்…

Srilanka

பகிடி வதை சம்பவங்கள் தொடர்பில் அறியப்படுத்த விஷேட தொலைபேசி இலக்கம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடி வதை சம்பவங்கள் தொடர்பில் அறியப்படுத்துவதற்காக பொலிஸ் விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி 076 545 3454 என்ற கையடக்க…

Srilanka

அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்த தீர்மானம்: புதிய திட்டம் நடைமுறை

மூன்று வருடங்களுக்குள் அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சர் அனுப ​பெஸ்குவல் தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்தில் பயனடையும் நபர்களை வலுப்படுத்துவதற்காக…

Srilanka

யாழில் மதுபிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

யாழில் அனுமதியின்றி மத்திய அரசாங்கத்தால் அண்மைக் காலத்தில் 4 மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் ஆ.சிவபாதசுந்தரன் தெரிவித்தார். யாழில் இடம்பெறும் குற்றங்கள் தொடர்பான அதிகாரிகள் மட்ட விசேட கலந்துரையாடல்…

Srilanka

உலகின் தலைசிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக மாறிய இலங்கை

சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. சுற்றுலா இணையத்தளமான Big Seven Travel இணையத்தளம் இதனை குறிப்பிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வாய்ப்புகளை…

Showing 450 of 7,176 news