கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கட்டுநாயக்க சந்தியுடனான போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தள்ளனர். இந்நிலையில் கட்டுநாயக்க சந்தியில் அமைந்துள்ள தபாலகத்திற்கு அருகில் உள்ள மின் கம்பதில்…
கொழும்பு – கொச்சிக்கடை, ஜிந்துப்பிட்டி சந்தியிலுள்ள கொழும்புத் துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்த வெடிகுண்டு பாதுகாப்பு தரப்பினரால் தகர்க்கப்பட்டது. குறித்த இடத்தில் சந்தேகத்திற்கு…
எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்சவின் கோட்டையான ஹம்பாந்தோட்டைக்கு விசேட பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மாவட்டத்திலுள்ள தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவே விசேட அதிரடிப்படையினர் அங்கு சென்றுள்ளனர். ஹம்பாந்தோட்டையின்…
இலங்கையில் நேற்று நடந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும் பலர் அவர்களுடைய குடும்பத்தை இழந்து தவித்து வருகின்றனர்.இலங்கை…
கல்கிஸ்சை பகுதியில் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. டெம்பிள் பிளேஸ் பகுதியிலுள்ள வீடொன்றில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அந்தப் பகுதியில் அதிரடி படையினர் தீவிர தேடுதல்…
கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் வாகனமொன்றிலிருந்த குண்டொன்று வாகனத்துடன் வெடித்து சிதறியிருந்த நிலையில் தற்போது இது தொடர்பான பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வாகனத்தில் இருந்த குண்டுடன் சமையல்…
அவுஸ்திரேலியா பிரஜைகளான இரண்டு சிங்களவர்கள் நேற்று இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பலியாகியுள்ளனர். Manik Suriaaratchi மற்றும் 10 வயதான அவரது மகள் Alexendria ஆகியோர் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய St. Sebastian…
முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா அணிந்துவந்த ஆண் ஒருவரை கைதுசெய்தது சிறிலங்கா காவல்துறை. சமூகவலைத்தளங்களில் வைரலாகிவரும் அந்த வீடியோவில் காணப்படும் நபர் பற்றியோ, எங்கு அவர் கைதுசெய்யப்பட்டார் என்றோ தெரிவிக்கப்படவில்லை.…
கொச்சிக்கடை நியூன்ஹாம் சதுக்கத்திற்கருகே குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது வான் ஒன்றை சோதனையிட முற்பட்டபோது சம்பவம் நடந்ததாகதெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலுள்ள தனியார் பேருந்து நிலையத்திலிருந்து சற்று முன்னர் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்து டெடனேட்டர் (Dtonators)எனப்படும் வெடிப்பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
Showing 6,320 of 7,176 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.