India

இந்திய செய்திகள்

கத்தியை பரிசளித்த காதலி.. கழுத்தை அறுத்து துடிக்க வைத்த காதலன்: அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் காதலி திருமணம் செய்ய மறுத்ததால், ஆத்திரத்தில் காதலன் அவரின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம், காட்பாடி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஷபீர். வேலூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில்...

வீட்டை விட்டு வெளியில் போகவே பிடிக்கவில்லை! விசித்திர நோயால் 32 ஆண்டுகள் பரிதவிக்கும் நபர்

தமிழகத்தில் உடலில் பத்து இடங்களில் பெரிய கட்டிகள் இருப்பதால், அவர் வீட்டை விட்டு வெளியேற தயங்குவதாக கூறியுள்ளார்.தர்மபுரி மாவட்டம் Podarankadu கிராமத்தைச் சேர்ந்தவர் Palanisami. 42 வயதான இவர் தன் உடலில் 18...

மணமேடையில் வைத்தே நின்றுபோன மணமகனின் இறுதி மூச்சு: அதிர்ச்சி சம்பவம்

உ்த்திரபிரதேச மாநிலத்தில் திருமண மேடையில் வைத்து மணமகன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லகிம்பூர்கேரி மாவட்டத்தில் ராம்பூர் கிராமத்தில் மண மேடையில் மணமகன் சுனில்வர்மா மணக்கோலத்தில் இருந்தார்.அவரது அருகே சுனில் வர்மா-வின் நண்பர் ராம்...

கரகாட்டக்காரன் கனகாவின் இன்றைய பரிதாப நிலை

90களில்இ தமிழில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை கனகாவின் சமீபத்திய படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கரகாட்டக்காரன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிஇ பல முன்னணி ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கனகா. தமிழ்இ...

இளம் மனைவியை கொன்று வீட்டில் புதைத்துவிட்டு நாடகமாடிய கணவன்: சிக்கியது எப்படி?

இந்தியாவில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக மனைவியை கொன்று சடலத்தை வீட்டுக்குள் புதைத்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் லோகேஷ் சவுத்ரி (30). இவருக்கும் முனீஷ் (28)...

கட்டிப்பிடித்தால் தப்பா ? நாங்கள் அப்படித்தான் செய்வோம் ?., புதிய முறையில் போராட்டம் செய்த மாணவர்கள்..!

சென்னை: ஆண், பெண் நட்பை சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் கொச்சைப்படுத்துவதாக கூறி மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போராட்டத்தை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடியில் மாணவ-மாணவிகள் பாலின...

ஆபாச படம் பார்த்து விட்டு தாயை கற்பழிக்க முயன்ற மகன் .

குஜாரத்தை சேர்ந்த அயோக்கியன் ஒருவன் ஆபாச படம் பார்த்து விட்டு பெற்ற தாய் என்றும் பாராமல் அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளான்.நாட்டில் பெண்கள் மீதான் பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 12...

உணவு தேடி கிச்சனுக்குள் நுழைந்த புள்ளிமான்!

நெல்லை மாவட்டத்தில் மலைப் பகுதியில் இருந்து உணவு தேடி ஊருக்குள் நுழைந்த புள்ளிமான் ஒன்று, விவசாயி வீட்டுக்குள் நுழைந்த சம்பவம் நடந்துள்ளது. வனத்துறையினர் உதவியுடன் பிடிக்கப்பட்ட அந்த மான், மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு...

கணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்? கைப்பேசியை ரகசியமாக சோதனை செய்ததால் பிரச்சனை

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,ஜெயாபச்சனின் 70-வது பிறந்த நாளை குடும்பத்தினர் விருந்து வைத்து விமரிசையாக கொண்டாடினார்கள். அதில் ஐஸ்வர்யாராய் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக...

என் மகளையாவது விடுங்க – கதறி அழுத தாய்: கண்டு கொள்ளாமல் வன்கொடுமை செய்த காமுகன்!

மத்தியபிரதேசம் - உத்திரபிரதேசம் இடையில் இருக்கும் பகுதி கங்காபூர். இங்கு ஒரு பெண் தன் கணவரை இழந்து தன் 11 வயது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். தன் மகளுடன் கஷ்டப்பட்டு வந்த அப்பெண்,...