India

இந்திய செய்திகள்

சீமான் பேச்சை கேட்டு கண்ணீர் விட்டு அழுத முதியவர்

தமிழகத்தின் மாற்றுக் கட்சியாக உருவெடுக்கும் நாம் தமிழர்! தமிழகத்தை தமிழர்களே ஆட்சி செய்ய வேண்டும் என்றும், தமிழகம் தமிழர்களுக்கே என்று அரசியல் களத்தில் இறங்கினார் சீமான். மிகக் குறுகிய காலத்திற்குள், இளையோர்கள் மட்டத்தில் இன உணர்வையும்,...

பரிசு பொருட்களுக்கு மயங்கிய மாணவி… 20 நாட்கள் பலாத்காரம் செய்து சீரழிக்கப்பட்ட கொடுமை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணவியை காதல் என்ற பெயரில் வலைவிரித்து 20 நாட்கள் தொடர் பலாத்காரம் செய்த ராஜ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தக்கலை...

காதலியின் மூக்கை கடித்து துப்பிய இளைஞன்…வெளியான வினோத சம்பவம்

ராஜஸ்தானில் காதலி தன்னுடன் பேசாததால் ஆத்திரமடைந்த இளைஞர், அவரது மூக்கை கடித்த வினோத சம்பவம் நடந்துள்ளது. உதைப்பூர் மாவட்டம் கேர்வாடா பகுதியை சேர்ந்த மஞ்சு பர்மர், அப்பகுதியை சேர்ந்த இளைஞர் கேசவ்லால் என்பவரை காதலித்துள்ளார்....

கடத்தப்பட்டு சவுதி அரேபியாவில் விற்கப்பட்ட 14 இந்திய பெண்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று 14 இந்திய பெண்களை சவுதி அரேபியாவில் விற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திரிபுராவைச் சேர்ந்த ஒரு பெண் துபாய்க்கு கடத்தப்படவிருந்த நிலையில் அப்பெண்ணை உத்தரபிரதேச காவல்துறையினர்...

திருமணம் முடிந்த கையோடு கடைசியாக ஒரு செல்பி… ரயில்முன் பாய்ந்த காதல் ஜோடி!

திருப்பதியில் திருமணம் முடிந்த கையோடு, செல்பி எடுத்துக்கொண்டு காதல் ஜோடி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனஞ்செயன் (24) பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரும்...

வெல்லப்போகிறான் விவசாயி – சீமான்

அனைவரும் புரிதலோடு வாக்களிக்க வரவேண்டும். களப்பணி ஆற்றவேண்டும். எங்களை கைவிட்டு விடாமல், மதிப்புமிக்க உங்கள் வாக்கை எங்களுக்கு தந்து வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு, புதியதொரு தேசம் படைப்போம்; அதை மக்கள்...

பிணை கோரி நளினி மனு தாக்கல்! தமிழக அரசுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், நளினி தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க...

யாரிந்த குழந்தை? இப்படி ஒரு பயங்கரமா?

யாரிந்த குழந்தை இந்த குழந்தைக்கும் அவரது ஊருக்கும் என்ன தான் சிக்கல் ...? தேர்தல் திருவிழா நேரத்தில் இதெல்லாம் கவனிக்கப்படுமா ?! ... தேர்தல் பரப்புரையில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாட்டில் சாவின் விளிம்பில் இருந்து தங்களின்...

சாவிலும் இணைபிரியாத தமிழ் தம்பதி: கணவர் இறந்த சோகம் தாங்காமல் மனைவியும் பலி!

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது, சம்பவம் தொடர்பில் மேலும்., தஞ்சை மாவட்டம் திருபுவனம் தெற்கு வீதியில் வசித்தவர் மணி...

குளிக்காத கணவன்! மனைவியின் திடீர் முடிவு…

ஒரு வாரமாக கணவன் குளிக்காத காரணத்தினால் மனைவி மணவிலக்கு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமுறிவுக்கு பல்வேறு காரணங்கள் இருகின்றபோதும் இது ஒரு வகையான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வாழும் 23 வயதுப்...