வெள்ளி, ஒக்டோபர் 30, 2026
Breaking
அறிவித்தல்கள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயம்

பகிர: Facebook WhatsApp X Telegram

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயம்

வவுனியா வேப்பங்குளத்தில் இன்று(27) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து நெளுக்குளம் நோக்கி பயணித்த துவிச்சக்கரவண்டி மீது வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைக்கு அருகே அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற முதியவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

 

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram