புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு!

பகிர: Facebook WhatsApp X Telegram
நாளை பிரதமராக கடமைகளை பொறுப்பேற்கும் மஹிந்த

பாராளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவாரென அறிவித்ததுடன் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மஹிந்த அமரவீரவும் செயற்படுவாரென அறிவித்திருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான விவாதம் தற்போது பாராளுமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்