சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
அறிவித்தல்கள்

வடக்கு முதல்வரை சந்திக்கிறார் ஐ நா அபிவிருத்தி செயற்பாட்டு பணிப்பாளர்…

பகிர: Facebook WhatsApp X Telegram
வடக்கு முதல்வரை சந்திக்கிறார் ஐ நா அபிவிருத்தி செயற்பாட்டு பணிப்பாளர்…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கும் ஐ நா வினர அபிவிருத்தி செயற்பாட்டு ஒருங்கிணைப்பு பணியகத்தின் பணிப்பாளர் கனி விக்னராஜா விற்கும் இடையில் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெறுகின்றது..இச்சந்திப்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் வடக்கு முதல்வரின் செயலர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்..இச்சந்திப்பில் வடமாகாணத்தின்  அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது..

 

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram