ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Cinema

ஒரு வேளை சாப்பாட்டுக்கு 10 லட்சம் பில்.. அதிர்ச்சி கொடுத்த நடிகை

பகிர: Facebook WhatsApp X Telegram
ஒரு வேளை சாப்பாட்டுக்கு 10 லட்சம் பில்.. அதிர்ச்சி கொடுத்த நடிகை

தமிழ், தெலுங்கு என மாறி மாறி பல படங்களில் நடித்து வருகிறார் ராகுல் ப்ரீத் சிங். அவர் கார்த்திக் ஜோடியாக நடித்துள்ள தேவ் படம் வரும் வியாழக்கிழமை காதலர் தின ஸ்பேஷலாக வர உள்ளது.

இந்நிலையில் ராகுல் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார்.

அவர் ஒருமுறை லண்டனில் `மிஷேலின் ஸ்டார்’ என்கிற பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றாராம். அங்கு சாப்பிட்டபின் பில் மட்டும் 10 லட்சம் பில் வந்ததாம். 7 பேருக்கு இவ்வளவா என அதிர்ந்த அவர் இனி அங்கு செல்லவே கூடாது என முடிவெடுத்துவிட்டாராம்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்