ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Cinema

வந்தா ராஜாவா தான் வருவேன் இவ்வளவு தான் வசூலா! படுதோல்வியடைந்த சிம்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
வந்தா ராஜாவா தான் வருவேன் இவ்வளவு தான் வசூலா! படுதோல்வியடைந்த சிம்பு

சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் வந்தா ராஜாவா தான் வருவேன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

ஆனால், படம் எதிர்ப்பார்த்தப்படி இல்லை, பலரும் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே தந்தனர்.

இந்நிலையில் இப்படம் தற்போது வரை தமிழகத்தில் ரூ 10.05 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.

இதன் மூலம் இப்படம் AAA-க்கு பிறகு சிம்புவின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் தோல்விப்படமாக அமைந்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்