இது நடந்தபிறகு தான் திருமணம்! நயன்தாரா எடுத்துள்ள முடிவு

நடிகை நயன்தாரா தான் தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஹீரோயின். அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்திருந்த அவர் அடுத்து விஜய்யின் தளபதி63 படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி பத்துக்கும் மேற்பட்ட படங்கள் அவர் கைவசம் உள்ளது.

தற்போது 34 வயதாகும் அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்வார்கள் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் நீண்ட காலமாக உள்ளது.

தற்போது வரை 60கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நயன்தாரா 100 படங்கள் என்கிற மைல்கல்லை கடந்தபிறகு தான் திருமணம் செய்துகொள்வேன் என்கிற முடிவில் இருக்கிறாராம். அதனால் திருமணம் நடக்க இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் ஆகும் என சொல்லலாம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like