திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

டிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி – அதிர்ச்சியான ரசிகர்கள்! வீடியோ இதோ

பகிர: Facebook WhatsApp X Telegram
டிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி – அதிர்ச்சியான ரசிகர்கள்! வீடியோ இதோ

சினிமாவில் தான் தற்போது படிப்படியாக முத்தக்காட்சிகள் சில வர துவங்கியுள்ளன. அதிலும் குடும்ப ரசிகர்கள்முகம்சுளிக்கும்படி இருக்கக்கூடாது என்பதற்காக பல இயக்குனர்களும் லிப் லாக் காட்சியை தவிர்ப்பது உண்டு.

ஆனால் தற்போது சீரியல்களிலும் முத்தக்காட்சிகள் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திருமணம் சீரியலில் ஒரு லிப் லாக் காட்சி ஷூட் செய்துள்ளனர்.

ஷூட்டிங் நடக்கும் நாள் வரை முத்தக்காட்சி இருக்கிறது என ஹீரோயினாக நடித்து வரும் ஸ்ரேயா ஆஞ்சன் இடம் கூறாமல் கடைசி நேரத்தில்கூறியுள்ளனர். அவர் மறுத்தாலும், கதைக்கு முக்கியம் தேவை என கூறி சம்மதிக்க வைத்துள்ளார் இயக்குனர்.

குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்க்கும் சீரியலில் இப்படி காட்சி எடுத்திருப்பது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்