திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

விஜய்க்கு இப்படியும் ரசிகர்களா? கேரளாவில் இருந்து வைரலாகும் புகைப்படம்

பகிர: Facebook WhatsApp X Telegram
விஜய் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். மலையாள படங்களை விட தளபதி படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு சிறப்பாக இருக்கும்.

அங்கு விஜய் எடிஷன் என கூறி ஒரு பேருந்து உலா வருகிறது. அதில் விஜய்யின் புகைப்படத்தை தான் அனைத்து பக்கங்களிலும் பெயிண்ட் செய்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக உலா வருகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்