புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

திமுத் கருணாரத்னவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை….

பகிர: Facebook WhatsApp X Telegram
மது போதையில் அட்டகாசம் செய்த இலங்கை கிரிக்கெட் வீரருக்கு கிடைத்த தண்டனை!

குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு
இலங்கை கிரிக்கட் நிறுவனம் 7500 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது.

அறிக்கையொன்றை வௌியிட்டு இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் திமுத் கருணாரத்ன நேற்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் , அவரது சாரதி அனுமதி பத்திரத்தை ரத்துச் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்