திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

விரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்?

பகிர: Facebook WhatsApp X Telegram
விரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்?

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவில் இப்போது பலர் களமிறங்குகிறார்கள். ஆனால் ஒருசிலருக்கு அந்த வாய்ப்பு எதிர்ப்பாராமல் கிடைத்துவிடும்.

தன்னுடைய சொந்த கடை விளம்பரங்களில் நடித்துவந்த சரவணன் அவர்கள் இப்போது புதுப்படம் ஒன்றின் மூலம் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் யார் இயக்குவது, என்ன படம் போன்ற விவரங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை.

விளம்பரங்களால் முதலில் மோசமான விமர்சனங்களுக்கு உள்ளானார் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்