திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

நீர்கொழும்பு குண்டு தாக்குதலின் புதிய சி.சி ரிவி பதிவு!

பகிர: Facebook WhatsApp X Telegram
நீர்கொழும்பு குண்டு தாக்குதலின் புதிய சி.சி ரிவி பதிவு!

நாட்டையே நிலை தடுமாற வைத்த பாரிய குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல உண்மைத்தகவல்கள் மற்றும் காணொளிகள் வெளியாகிவரும் நிலையில் நீர்கொழும்பு, கடான, கட்டுவபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் நடைபெற முன்னர் தாக்குதல் தாரிகளின் நடமாட்டம் தொடர்பான மேலும் சில சி.சி ரிவி காட்சிகள் வௌியாகியுள்ளன.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்