சினமன் கிரேண்ட் தற்கொலை குண்டு தாக்குதல் – வெளியான சி.சி.டி.வி காணொளி

கொழும்பு – சினமன் கிரேண்ட் விருந்தகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய நபர் விருந்தகத்திற்குள் நுழையும் இடத்தில் இருந்து குண்டை வெடிக்கு வைக்கும் வரையிலான சி.சி.டி.வி கெமராக்களில் பதிவாகியுள்ள காணொளி எமது செய்தி பிரிவிற்கு கிடைத்துள்ளது.

குறித்த விருந்தகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய நபர், சம்பவத்திற்கு முன்தினம் இரவு அங்கு வந்துள்ளார்.

சந்தேக நபர் விருந்தகத்தின் வரவேற்பு அறைக்கு இரவு 7.08 மணிக்கு வந்துள்ளார்.

அவர் அந்த விருந்தகத்தில் 425 ஆவது அறையில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like