திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

தீவிரவாதி சஹ்ரான் நடத்திய இரகசிய கலந்துரையாடல்! வைரலாகும் காணொளி

பகிர: Facebook WhatsApp X Telegram
தீவிரவாதி சஹ்ரான் நடத்திய இரகசிய கலந்துரையாடல்! வைரலாகும் காணொளி

தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான தீவிரவாதி சஹ்ரான் ஹசீம் நடத்தி இரகசிய கலந்துரையாடல் அடங்கிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு இடையே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தீவிரவாதி சஹ்ரானின் விரிவுரைகள் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை முன்னிறுத்தி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை அந்த காணொளியில் உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுளு்ளது.

இதன்போது சஹ்ரான் மற்றும் அவரின் விரிவுரைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு அனுப்பப்பட்டிருந்த கடிதங்கள் தொடர்பில் சஹ்ரான் விளக்கமளித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்