திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

பிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா? வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா

பகிர: Facebook WhatsApp X Telegram
பிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா? வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சுவாரஸியங்களை தெரிந்துக்கொள்ள மக்கள் எப்போதும் ஒரு ஆர்வம் காட்டி வருவார்கள். அங்கு நடக்கும் சண்டை, காதல், மோதல் என அனைத்தும் மக்களுடன் தொடர்புடையவை.

இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸிலிருந்து வனிதா எலிமினேட் ஆனார், அந்த வீட்டில் இருந்த வலுவாக போட்டியாளர் அவர்.

அப்படியிருக்க அவர் வெளியே வந்தது சேனலுக்கே கூட கொஞ்சம் நஷ்டம் தான், இந்நிலையில் வனிதா வெளியே வந்து யு-டியுப் சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்து வருகின்றார்.

அதில் ‘பிக்பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்வது போல் தொலைக்காட்சியில் தான் காட்டுவார்கள், ஆனால், ஒரு சில நிமிடங்களில் லைட் போட்டு விடுவார்கள்.

அந்த வெளிச்சத்திலேயே தான் உறங்க வேண்டும்’ என்ற ரகசியத்தை கூறியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்