சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

பிக்பாஸ் வீட்டில் கல்யாணம் செய்துவைக்க திட்டமா? கஸ்தூரி செய்த கலகலப்பு – யார் அந்த ஜோடி

பகிர: Facebook WhatsApp X Telegram
பிக்பாஸ் வீட்டில் கல்யாணம் செய்துவைக்க திட்டமா? கஸ்தூரி செய்த கலகலப்பு – யார் அந்த ஜோடி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 இந்த வாரம் 6 ம் எவிக்‌ஷனை எட்டிவிட்டது. இதுவரை சரவணன் உட்பட 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் நாமினேசனில் அபிராமி, சாக்‌ஷி, லொஸ்லியா ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சிலர் சாக்‌ஷி தான் எவிக்ட் ஆகப்போகிறார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசனுக்கு கஸ்தூரி டாஸ்க் கொடுக்கிறார்.

இதில் ஹீரோவை தேர்வு செய்ய வேண்டும் என கூறியதை வைத்து ஷெரின், தர்ஷனை தேர்வு செய்ய கடைசியில் என்ன நடக்கிறது பாருங்கள்…

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்