சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

லொஸ்லியாவுக்கும் வனிதாவுக்கும் இடையே வெடித்த சண்டை.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு..!

பகிர: Facebook WhatsApp X Telegram
லொஸ்லியாவுக்கும் வனிதாவுக்கும் இடையே வெடித்த சண்டை.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரங்களாக சுவாரஷ்யம் குறைவாக காணப்பட்டதால், சிறப்பு விருந்தினர்களாக சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்தியாவை உள்ளே அனுப்பி வைத்துள்ளனர் பிக்பாஸ். இதனால் ஆட்டம் கொஞ்சம் சூடுபிடிக்கும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில், டாஸ்க் ஒன்றில், லொஸ்லியா சாரி சொல்றதால்ல இவங்க எல்லாம் நல்லவங்களா மாறிடமாட்டாங்க என்று கூறுகிறார். இதனால் கடுப்பான வனிதா மற்றும் ஷெரின் சண்டையிட ஆரம்பிக்கின்றனர். இதற்கு கவின் லொஸ்லியாவிடம் சென்று, வனிதா அப்படிதானு தெரிஞ்ச விஷயம் தானே என்று கூறுகிறார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்