சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

ஒரே நாளில் ஹீரோவாக மாறிய ஈழத்து பெண்ணின் தந்தை!

பகிர: Facebook WhatsApp X Telegram
ஒரே நாளில் ஹீரோவாக மாறிய ஈழத்து பெண்ணின் தந்தை!

வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை நடிகர் கமல்ஹாசன் சந்திப்பது வழக்கம்.

அந்த வகையில் நேற்று கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் பேசினார். அது மாத்திரம் இன்றி போட்டியாளர்களின் குடும்பத்தினரும் கமலுடன் பேசியிருந்தனர்.

ஈழத்து பெண்ணின் தந்தையின் கோபம், ஏக்கம், பாசம் குறித்து கமல் பாராட்டி தள்ளியுள்ளார். பின்னர் அரங்கத்தில் உள்ளவர்களும் கைத்தட்டி பாராட்டை வெளிப்படுத்தினார்கள்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்