சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

பிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன்! சேரப்பா ரியாக்‌ஷன் – லாஸ்லியா ஷாக்கிங்

பகிர: Facebook WhatsApp X Telegram
பிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன்! சேரப்பா ரியாக்‌ஷன் – லாஸ்லியா ஷாக்கிங்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 85 நாட்களை கடந்துவிட்டது. தற்போது உள்ளே ஷெரின், சாண்டி, சேரன், கவின், லாஸ்லியா, முகென், தர்ஷண் ஆகியோர் உள்ளார்கள்.

இனி தான் நிஜமான போட்டியே ஆரம்பம் என்பது போல உள்ளிருக்கும் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் மாறிவருகிறது. டிகெட் டு ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது புதிய புரமோ வெளியாகியுள்ளது. சுயசிந்தனையும், தனித்தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர்கள் என கவினையும், மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள் என சேரனையும் சொல்லி காட்டுகிறார். லாஸ்லியாவும், மற்ற போட்டியாளர்களும் இதனை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்