புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Breaking

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

2019ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (புதன்கிழமை) இதனை அறிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்