சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

Final-இல் கவீனின் பதக்கம்! இன்ப அதிர்ச்சியில் இலங்கை பெண்? கண்ணீர் சிந்தும் போட்டியாளர்கள்… லீக்கான பிரொமோ காட்சி

பகிர: Facebook WhatsApp X Telegram
மோதிக்கொண்ட சாண்டி, கவின்! சாண்டியை காலி பண்ண நேருக்கு நேர் சவால்… தலைகீழ் மாற்றத்தில் பிக்பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பிரொமோ வெளியாகியுள்ளது.

அதில், சாண்டியில் பேச்சு அனைவரையும் உருக வைத்துள்ளது.

கவின் சென்றாலும் அவருடைய பதக்கம் இங்குதான் இருக்கிறது. அதனை எடுத்து கொண்டுதான் நான் Final போவேன் என்று கூறி ரசிகர்களை உருக வைத்துள்ளார்.

இதனை கேட்ட லொஸ்லியாவின் முகம் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு சென்றுவிட்டது. இதேவேளை, கவின் இடையில் சென்றதால் தங்களது மன வருத்தத்தை சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்