சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

கவின் எதற்காக வெளியே சென்றார்?.. கமல் கூறிய விடை இதோ! வெளியான ப்ரொமோ காட்சி

பகிர: Facebook WhatsApp X Telegram
கவின் எதற்காக வெளியே சென்றார்?.. கமல் கூறிய விடை இதோ! வெளியான ப்ரொமோ காட்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் வெளியே சென்றது குறித்து பல கேள்விகள் போட்டியாளர்களுக்கும், மக்களுக்கும் எழுந்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கமல் பார்வையாளர்களின் மிகப்பெரிய கைத்தட்டலுக்கு மத்தியில் வந்து நிற்கின்றார்.

அவர் கேட்கும் முதல் கேள்வியே கவின் ஏன் வெளியே சென்றார் என்பது தான்… இதற்கு கவின் தான் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று முடித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்