வியாழன், ஒக்டோபர் 29, 2026
Breaking
Srilanka

ரணிலிடம் இருந்து மைத்திரிக்கு பறந்த இரகசிய கடிதம்

பகிர: Facebook WhatsApp X Telegram
ரணிலிடம் இருந்து மைத்திரிக்கு பறந்த இரகசிய கடிதம்

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை ஒன்றை முன்வைத்து ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளர்.

நேற்று சனிக்கிழமை இவ்வாறு சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு கிடைத்திருப்பதாக அறியமுடிகிறது.

எனினும் சஜித் பிரேமதாசவுக்கு இதுவரை ஜனாதிபதி பதில் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கே ஜனாதிபதியின் ஆதரவு வழங்கவிருப்பதாக அறியமுடிகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்