வியாழன், ஒக்டோபர் 29, 2026
Breaking
Srilanka

ஜோன்ஸ்டன் சஜித் வசம்?

பகிர: Facebook WhatsApp X Telegram
ஜோன்ஸ்டன் சஜித் வசம்?

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜோன்ஸ்டன் எம்.பி ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் அழைப்பை ஏற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்