அழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண்! வாயடைத்து போன ரசிகர்கள்? எப்படி இருக்கின்றார் தெரியுமா?

லொஸ்லியாவின் அழகிய புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

வனிதாவுக்கு பின்னர் தற்போது லொஸ்லியாவும் உடல் எடை குறைத்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளரில் லொஸ்லியா மட்டும் தான் உடல் எடை குறையாமல் இருந்தார்.

இந்த புகைப்படத்தில் அவரின் எடையும் குறைந்து காணப்படுகின்றது. இதேவேளை, அண்மையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் அபிராமியும் உடல் எடையை குறைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

View this post on Instagram

Be who and what you want 👑

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

Get real time updates directly on you device, subscribe now.

You might also like