செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
India

தங்கமாக மாறிய வெங்காயம்! புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
தங்கமாக மாறிய வெங்காயம்! புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்

ஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்ட வண்ணம் உள்ளது.

வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வெங்காயத்தை மிகவும் விலையுயர்ந்த பொருளாக பாவித்து மீம்ஸ்கள், காமெடிகள், டிக்-டாக் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

இந்த நிலையில் வெங்காய விலை உயர்வால் புதுமண தம்பதிகள் ஆபரணமாக அணிந்து திருமணம் செய்துள்ளனர்.

அண்மையில் நடந்த இந்த திருமணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது இணையவாசிகளுக்கு அதிர்ச்சியையும், வியப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்