செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்

பகிர: Facebook WhatsApp X Telegram
எகிறிச்செல்லும் தங்கத்தின் விலை- காரணம் என்ன?

இலங்கையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக மாற்றமின்றித் தொடர்கிறது.

கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது.

இலங்கையில் நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் நிலை (டிசெ. 10) ஒரு பவுண் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 65 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 71 ஆயிரத்து 800 ரூபாவாக காணப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்