திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை! இலங்கையில் தற்போதைய நிலவரம் என்ன?

பகிர: Facebook WhatsApp X Telegram
எகிறிச்செல்லும் தங்கத்தின் விலை- காரணம் என்ன?

இலங்கையின் தங்க வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கத்தின் விலை 80 ஆயிரம் ரூபாவை கடந்துள்ளதாக தெரியவருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதுடன், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

இதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையிலேயே இலங்கையில் ஒரு பவுண் (24 கரட்) தங்கத்தின் விலையானது 81,640.76 ரூபாவாக பதிவாகியுள்ளது.

1 Ounce = 28.3495 Gram = 1,592.85 அமெரிக்க டொலர் (Today) = 289,309.35‬ இலங்கை ரூபா

1 Pavan = 8 Grams = 449.49 அமெரிக்க டொலர் (Today) = 81,640.76 இலங்கை ரூபா

ஒரு அமெரிக்க டொலரானது 181.63 இலங்கை ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்