ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
World

கொனோரா வைரசின் தாக்கம்!! தற்போது உலகையே உலுக்கிவரும் புகைப்படம் இது

பகிர: Facebook WhatsApp X Telegram
கொனோரா வைரசின் தாக்கம்!! தற்போது உலகையே உலுக்கிவரும் புகைப்படம் இது

சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.

இத தொடர்பான புகைப்படம் இன் நாட்ட தொலைக்காட்சிகளில் முக்கியம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

இவ் வைத்தியர், வைத்தியத் துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற முக்கிய வைத்தியர் எனவும் அன் நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்