திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Biggboss

ஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்… தமிழ் திரையுலகில் கால்பதிக்கும் லொஸ்லியா!

பகிர: Facebook WhatsApp X Telegram
ஈழத்து பெண் லொஸ்லியாவா இது? வாயடைத்து போன ரசிகர்கள்…. தீயாய் பரவும் அழகிய புகைப்படங்கள்

தமிழ் திரையுலகில் நடிகராக கால்பதித்திருக்கும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஈழத்து பெண் லொஸ்லியா நடிக்க உள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ஆரம்பித்ததில் இருந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மொழியில் அதிகமாக பதிவுகளை வெளியிட ஆரம்பித்தார்.

இந்த நிலையில் படத்தில் ஹர்பஜனுக்கு ஜோடியாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த லொஸ்லியா நடிக்க உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேபோல நெடுஞ்சாலை படத்தின் மூலம் பிரபலமான ஆரி நடிப்பில், உருவாகவிருக்கும் படத்திலும் லொஸ்லியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்