செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Breaking

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் சிக்கலான லீலை வீடியோக்கள் சிக்கியது!! மிரட்டும் மாணவர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் சிக்கலான லீலை வீடியோக்கள் சிக்கியது!! மிரட்டும் மாணவர்கள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது நடாத்தப்பட்ட பாலியல் ரீதியான பகிடிவதை தமிழ் சமூகத்தை தலைகுனிவுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் மாணவிகள் மீது கொடூரமான முறையில் பாலியல் ரீதியான பகிடிவதையில் ஈடுபட்ட மாணவ காவாலிகளை இனம்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்ட போது

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களும் அவர்களுடன் சம்பந்தப்படவர்களாலும் பகிரங்கமாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உள்ளக விசாரணை மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது விரிவுரையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலியல் தொல்லைகள் தொடர்பான ஆதாரங்களை வெளியிட போவதாக மிரட்டியுள்ளனர்

இதனால் சமூகத்தில் நல்லவர்கள் போல் வலம்வரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் தங்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற பயத்தில் மாணவிகள் மீது நடாத்தப்பட்ட பாலியல் ரீதியான பகிடிவதையை மூடிமறைப்பதற்கு முயற்சிப்பதாகவும் அறிய முடிகின்றது

வெகுவிரைவில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவிகள் மீது நடாத்திய காம வெறியாட்ட ஆதாரங்கள் வெளியில் வரும் என்பது உறுதி..

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்