புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

நள்ளிரவுமுதல் பாணின் விலை குறைகிறது!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் முதியவருக்கு எமனான பாண்…!!

450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்படுவதாக இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விலைக் குறைப்பானது நாளை (பெப்.26) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் 450 கிராம் எடையுடைய பாண் ஒன்றின் விலை நாளைமறுதினம் முதல் 60 ரூபாயாகக் குறைக்கப்படுகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்