கொழும்பில் தமிழர் பகுதியில் பாரிய தீப் பரவல்…காணொளி இணைப்பு!

கொழும்பு – பம்பலப்பிட்டிய சந்திக்கு அருகிலுள்ள நிர்மாணக் கட்டிடமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ பரவல் சம்பவம் இன்று பகல் ஏற்பட்டது.

இதனை அடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து சுமார் இரண்டு மணிநேரமாக போராடி தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.