ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
World

உங்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகமாம்! இதனை தவிர்த்து விடுங்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

பகிர: Facebook WhatsApp X Telegram
உங்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகமாம்! இதனை தவிர்த்து விடுங்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாடி வைத்திருப்பவர்களை அதிகமாக தாக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நவீன காலத்தில் நீளமாக முடி வைத்திருப்பதும் தாடி வைத்திருப்பதும் புதிய பாணியாக உருவாகி வந்துள்ளது.

ஆனால் தாடி வைத்திருப்பவர்கள் அதை முறையாக பராமரிக்க வேண்டியதும் முக்கியமாகும்.

இல்லை என்றால் பாக்டீரியாக்கள் உருவாகி அரிப்பு, தேமல் போன்ற பிரச்சனைகள் உருவாகி தொல்லைக் கொடுக்க ஆரம்பிக்கும்.

இந்நிலையில் இப்போது கொரோனா வைரஸ் பீதி உலகை பிடித்து ஆட்டி வரும் நிலையில் தாடி வைத்திருப்பவர்களை அது அதிகமாகத் தாக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

நாம் முகமூடி அணிந்து சென்றாலும் வைரஸ் பரவலை தாடியும் மீசையும் எளிதாக்குவதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவுத் துறையினர் மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளனர். அதனால் க்ளீன் ஷேவ் செய்துகொள்வது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்