திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

வெள்ளை ஆடையில் தேவதையாக மாறிய ஈழத்து பெண்! எப்படி இருக்கிறார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
வெள்ளை ஆடையில் தேவதையாக மாறிய ஈழத்து பெண்! எப்படி இருக்கிறார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

ஈழத்து பெண் லொஸ்லியா தற்போது பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி புகைப்படம் வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்த நிலையில் வெள்ளை ஆடையில் தேவதை போல எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போயுள்ளனர். அது மட்டும் இல்லை, குறித்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்