புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

கிணற்றில் விழுந்து இளம் பெண் பரிதாப பலி!

பகிர: Facebook WhatsApp X Telegram
கிணற்றில் விழுந்து இளம் பெண் பரிதாப பலி!

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் இன்று கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடுக்காமுனை அருள்நேசபுரம் கிராமத்தை சேர்ந்த 35 வயதான சிதம்பரப்பிள்ளை தேவி என்பவரே இவ்வாறு மரணமடைந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்