திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

“பெண்ணாக இருப்பது பெருமை”.. லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்திற்கு லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
சந்தோச மகிழ்ச்சியில் பிக்பாஸ் லாஸ்லியா! பலரையும் கவர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. என்னதான் இவரின் மேல் ஒரு பக்கம் ரசிகர்கள் திட்டி தீர்த்தாலும், லாஸ்லியாவிம் ஆர்மிகள் இவரை விட்டு தருவதே இல்லை.

தற்போது, பட வாய்ப்புகளால் பிஸியாக இருக்கும் லாஸ்லியா, அன்றாட ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அதை ரசிகர்களும் வைரலாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு. அதில், ”Proud to be a woman 🙂” என பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் கமெண்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்