திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Srilanka

ஹம்பாந்தொட்டை மாவட்டம் ஹம்பாந்தொட்டை மாநகரசபைக்கான முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஹம்பாந்தொட்டை மாவட்டம் ஹம்பாந்தொட்டை மாநகரசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி 5909 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 4892 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2336 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 872 வாக்குகளையும்பெற்றுக்கொண்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 17098

அளிக்கப்பட்ட வாக்குகள் – 14253

நிராகரிக்கப்பட்டவை – 105

செல்லுபடியான வாக்குகள் – 14148

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்