திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Srilanka

பதுளை மாவட்டம் பண்டாரவளை மாநகரசபைக்கான முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, பதுளை மாவட்டம் பண்டாரவளை மாநகரசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

சுயேட்கைக்குழு01 8188 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 5250 வாக்குகளையும், சுயேட்சைக்குழு02 1352 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 18753

அளிக்கப்பட்ட வாக்குகள் – 15218

நிராகரிக்கப்பட்டவை – 319

செல்லுபடியான வாக்குகள் – 14899

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்