திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Srilanka

ஹம்பாந்தொட்டை மாவட்டம் லுனுகம்வேர பிரதேசசபைக்கான முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஹம்பாந்தொட்டை மாவட்டம் ஹம்பாந்தொட்டை மாநகரசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 10398 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 8548 வாக்குகளையும், ஐமக்கள் விடுதலை முன்னணி 1880 வாக்குகளையும், க்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1003 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 26212

அளிக்கப்பட்ட வாக்குகள் – 22067

நிராகரிக்கப்பட்டவை – 207

செல்லுபடியான வாக்குகள் – 21860

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்