திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

30 நிமிடங்கள் முந்துகிறார் கோத்தாபய

பகிர: Facebook WhatsApp X Telegram
பஸ்கள், ரயில்களில் கிருமி தொற்று ஒழிப்புக்கு நடவடிக்கைகளை படையினர் நாளை ஆரம்பிப்பர் – ஜனாதிபதி அறிவிப்பு

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருந்தார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், 30 நிமிடங்களுக்கு முன்னதாக, இரவு 7.30க்கே, நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றவுள்ளார்.

இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை, ஜனாதிபதி செயலகம் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்