திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

கொரோனா தடுப்புக்காக 07 கோடி அன்பளிப்பு செய்யும் இலங்கை பணக்காரர்!

பகிர: Facebook WhatsApp X Telegram
கொரோனா தடுப்புக்காக 07 கோடி அன்பளிப்பு செய்யும் இலங்கை பணக்காரர்!

நாட்டை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு இலங்கையின் முன்னணி பணக்காரரான தம்மிக்க பெரேரா 07 கோடி ரூபாவை அன்பளிப்பு செய்யவுள்ளார்.

கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு 654 கட்டில்களைக் கொள்வனவு செய்ய அவர் இந்த உதவியை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுளது.

அதேபோலசிகிச்சைக்கு பயன்படும் இயந்திரமொன்றினை வாங்குவதற்கும் அவர் இந்த உதவியை வழங்குகின்றதாகவும் கூறப்பட்டுள்ளத்து..

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்