ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Jaffna

யாழ். சுன்னாகம் ஐயனார் கோவில் கொடியேற்றம்! (Video)

பகிர: Facebook WhatsApp X Telegram


வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – சுன்னாகம் தாழையடி ஶ்ரீ அரிகரபுத்திர ஐயனார் தேவஸ்தான மஹோற்சவம் இன்று(20.03.2018) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எதிர்வரும்
28.03.2018 புதன்கிழமை சப்பற உற்சவமும்
29.03.2018 வியாழக்கிழமை இரதோற்சவமும்
30.03.2018 வெள்ளிக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.


YouTube video







இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்