திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் இடங்களில் 10,000 க்கும் மேற்பட்ட அன்டிஜென் சோதனை!

பகிர: Facebook WhatsApp X Telegram
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் இடங்களில் 10,000 க்கும் மேற்பட்ட அன்டிஜென் சோதனை!

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் நடத்தப்பட்ட அன்டிஜென் பரி சோதனைகளின் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது.

நேற்று மட்டும் 1,359 அன்டிஜென் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அதில் ஏழு பேருக்கு தொற்று இருப்பது உறுதியானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை நிலவரப்படி, டிசம்பர் 18 ஆம் திகதி முதல் இதுவரை மொத்தம் 61 பேருக்கு அன்டிஜென் சோதனைகள் மூலம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த பரிசோதனை நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி வரை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram